Padhayathirai

  • Home
  • Padhayathirai
image

AnnadahanamChathiram [Narayanavanam Puttur A.P]


We are founding members of Tirumala Tirupathi Padhayathirai Trust incorporated in the year 2013, prior which we have been going to Tirumala via Padhayathirai close to 25 years now.

In serving our society through our incorporated trust, as a first step we have planned to construct a standalone-building with a land space of 5000 sqft encompassing 7500 Sqft buildup space in Vethalathadku Village, Putter By-pass road [Near to Sri Kalyana Venkateswara Swami Temple ] Chittoor District, Andhra Pradesh. The standalone building will function for a common cause, it shall provide free accommodation and food for Pathayathirai people who would need assistance. As we construct this building we would focus on providing continuous support year-on-year for all needy.

Our Trust i.e. The Tirumala Tirupathi Padhayathirai Trust (TTP Trust) has been functioning for a common cause to facilitate and provide financial and medical assistance to people who are in need. The construction of the building wouldn’t be feasible without multiple support extended from well-wishers like you.

அன்புடையீர்...!


நாங்கள் 2013 ம்ஆண்டுதுவங்கப்பெற்ற, திருமலாதிருப்பதிபாதயாத்திரைடிரஸ்ட்நிர்வாகஉறுப்பினர்கள்

எங்கள்ட்ரஸ்ட்சார்பில்,கடந்த 25 ஆண்டுகளாக ,சென்னைமேற்குமாம்பலத்தில்இருந்துதிருமலைக்கு, இலவசமாகஆண்டுதோறும்கோவிந்தபக்தர்களுடன்பாதயாத்திரைசென்றுவருகிறோம்.

எங்கள்டிரஸ்ட்வளர்ச்சியின்முதல்படியாக,ஆண்டுதோறும்பாதயாத்திரைசெல்லும்பக்தர்கள்வேண்டுகோளுக்குஇணங்க,

ஆந்திரபிரதேசமாநிலம்,புத்தூர்திருப்பதிநெடுஞ்சாலையில்,வெத்தலதடுக்குகிராமத்தில்தங்கும்சத்திரம்அமைக்கமுடிவெடுத்தோம்.

5000ச.அடிபரப்பளவுஉள்ளஇடத்தில்,7000ச.அடிஅளவில்கட்டிடவேலைகள்நடைபெற்றுவருகிறது.

இந்தசத்திரம்மூலம்,பாதயாத்திரைசெல்லும்கோவிந்தபக்தர்களுக்கு,தங்கும்இடம்,குளியல்வசதி,அன்னதானம்போன்றசேவைகளை

ஆண்டுமுழுவதும்நடத்திதருவதேவேங்கடவன்எமக்கிட்டபணியாககருதுகிறோம்.

எங்கள்திருமலைதிருப்பதிபாதயாத்திரைடிரஸ்ட்மூலமாகஎழுப்பப்படும்இந்தகட்டிடத்தில்,ஏழைஎளியமக்களுக்கு,

பெருந்தொற்றுகாலத்தில்,தேவைப்படும்நிதிமற்றும்மருத்துவசேவைகள்வழங்கவும்திட்டமிடப்பட்டுள்ளது.

இத்துணைசேவைகளையும்ஒருதனிநிர்வாகத்தால்பூர்த்திசெய்துவிடமுடியும்என்பதுநடைமுறைசாத்தியம்இல்லாதஒன்று.

ஊர்கூடிதேர்இழுக்கும்நல்லகாரியத்தைநடத்தித்தரநல்லஉள்ளங்கள்முன்வரவேண்டும்.

தாங்கள்அளிக்கும்நன்கொடைகள்அனைத்தும்,"திருமலைதிருப்பதிஅன்னதானம்சாரிட்டபிள்டிரஸ்ட்"

என்னும்பெயரில்வழங்கிடவேண்டுமாய்,தாழ்மையுடன்கேட்டுக்கொள்கிறோம்.

தாங்கள்அளிக்கும்நன்கொடைக்கு,வருமானவரிசட்டம்1931,80G பிரிவின்கீழ்வரிவிலக்குஉண்டுஎன்பதைநினைவூட்டுகிறோம்.

தங்களின்பல்வேறுகாலகட்டங்களில,வறியவருக்குஉதவியநல்லகாரியம்மேன்மேலும்சிறக்கவாழ்த்துக்கள்...!

தாங்களும்தங்கள்குடும்பத்தினரும்,இறைவன்அருள்பெற்று,வாழ்கவளமுடன்என்றுவாழ்த்துகிறோம்.

நன்றி...!

Padhayathirai


Registered Participants Click Here



எங்களதுபாதயாத்திரைஒவ்வொருவருடமும்அக்டோபர்அல்லது நவம்பர்மாதத்தில்தொடங்கு.

முதல்நாள்அதிகாலை2.00மேற்குமாம்பாவிலிருந்துகாரனடை வரை [இரவு தங்குதல்]

2ம்நாள்2.00அதிகாலைகாரனோடையிலிருந்துசுருட்டப்பள்ளிவரை [இரவு தங்குதல்]

3ம்நாள்2.00அதிகாலைசுருட்டப்பள்ளியிலிருந்துநாராயணவனம்வரை [இரவு தங்குதல்]

4ஆம்நாள்காலை5.30நாராயணவனம்முதல்திருச்சானூர்பத்மாவதி கோயிலுக்கு [இரவு தங்குதல்]

5ஆம் நாள் 6.00 திருச்சானூர் பத்மாவதி கோவில் திருமலைக்கு

6ஆம்நாள்முடிவுஸ்ரீவெங்கடேஸ்வரஸ்வாமியின்தரித்துபாதயாத்திரைமுடிகிறது.


Our Padayahra starts every year of October or November with SIX days Padayahra

1st Day 2.00 AM From West Mamba to Karanodai[Night stay]

2nd Day 2.00 AM from Karanodai to Suruttapalli [Night Stay]

3rd Day 2.00 AM FromSuruttapalli to Narayanavanam [Night Stay]

4th Day 5.30 AM Narayanavanam to Tiruchanur Padmavathi Temple [Night Stay]

5th Day 6.00 Trichanur Padmavathi Temple to Tirumala calming [Night Stay]

6th Day End with Blessing and Darshan of Sri Venkateswara Swamy.